Browsing Tag

MS Dhoni

நான் உங்கப்பாவின் ரசிகன்! சூர்யாவின் குழந்தைகளை குஷியாக்கிய தோனி!

எம்.எஸ்.தோனி அண்டோல்டு ஸ்டோரி திரைப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்திருந்தார் பிரபல கிரிக்கெட் வீரர் தோனி. புயல் ஒன்று சத்யம் தியேட்டர் வளாகத்தில் லேண்ட் ஆனது போல ஒரே பரபரப்பு. அவரும் பிரமோஷனை முடித்துக் கொண்டு கிளம்பினோமா என்றில்லாமல்,…