Browsing Tag

mumbai

ஹன்சிகா இடுப்பில் வைத்த திருஷ்டி பொட்டு

வெண்ணையில் செய்த பொம்மை போலிருக்கிறார் ஹன்சிகா. இப்படியெல்லாம் ஆராதிக்கக்கூடிய ஒரு அழகு கிடைத்தால், அதை ஸ்கிரீனுக்குள் முழுமையாக கொண்டு வந்து ஊர் உலகத்தையே மெய் மறக்க வைப்பதுதானே ஒரு டைரக்டருக்கு அழகு? அந்த வேலையை கச்சிதமாக…

தொடர்பு எல்லைக்கு வெளியில்…? விக்ரம்!?

ஐ படத்தின் மூலம் சீனா வரைக்கும் தன் புகழ் பரவப்போகிற சந்தோஷமோ, என்னவோ? உள்ளுர் தொடர்புகளை ஒரேயடியாக கட் பண்ணிவிட்டாராம் விக்ரம். முன்பெல்லாம் அறிமுக ஹீரோக்களை நேரில் அழைத்து பாராட்டுவது. அவர்களோடு ஓய்வு நேரத்தில் டின்னர், விளையாட்டு என…