திருட்டு விசிடி அச்சம்! வெளிநாட்டுக்கு போகாத நாலு போலீசு!
இன்னும் ஒரே நாள்தான். திரைக்கு வரப்போகிறது ‘நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்’ அருள்நிதி ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியிருக்கிறார். தலைப்பிலேயே மனசை கேட்ச் பிடிப்பதில் வல்லவர் தயாரிப்பாளர் லியோவிஷன்…