விஜய், அஜீத், நயன், சிம்பு, ஆப்சென்ட்! மலேசியா கலைவிழாவில் கலக்கிய சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி!
எங்கே புயல் கிளம்பினாலும், அது மையம் கொள்ளும் இடம் கடலூர் மற்றும் விசாகப்பட்டினமாகதான் இருக்கும். அப்படிதான் கலெக்ஷன் என்ற எண்ணம் வந்தால் போதும். மலேசியாவையும் சிங்கப்பூரையும் மையம் கொள்வார்கள் சினிமாக்காரர்கள். நடிகர் சங்க கட்டிட…