நயன்தாரா விஷயத்தில் தம்பி இப்படி பண்ணுதே…? ஜி.வி.பிரகாஷ் மீது திரையுலகம் காட்டம்!
த்ரிஷாவும் நயன்தாராவும் இல்லையென்றால் வாலிபர்களின் உலகம் எப்படியெல்லாம் குப்புற விழுந்து கோழி முட்டையாக உடைந்திருக்கும் என்பதை நினைத்தால், இறைவா... உன் படைப்பில்தான் எத்தனை எத்தனை அழகு என்று வாயார வாழ்த்தி வசதியாக கனவு காண தோன்றுகிறது.…