பணமிருக்கு…ஆனா ஜே.கே.ரித்தீஷ் இல்ல!
கார் லாஞ்ச்சிங், டூ வீலர் லாஞ்ச்சிங் போன்ற கமர்ஷியல் லாஞ்ச்களை பார்த்தவர்களுக்கு நேற்றைய ‘லாஞ்ச்’ ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கும். ‘திலகர்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் துருவா என்ற இளைஞரை லாஞ்ச் செய்தார்கள். தியேட்டர் கொள்ளாத…