Cinema News ‘சினிமாவை குட்டிச்சுவராக்கியதே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ! ’ செல்வமணி பேச்சை ரசிக்குமா… admin Nov 4, 2014 சினிமா எடுக்க வரும் காப்பரேட் நிறுவனங்களின் மீது என்ன கடுப்போ? இன்று அவர்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார் இயக்குனர் சங்க செயலாளர் ஆர்..கே .செல்வமணி. சத்யம் தியேட்டரில் நடந்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய…