பிச்சைக்காரன் படத்தில் கோட்டா பாட்டு! ‘நீக்குற ஐடியாவே இல்ல ’ -பாடலாசிரியர் தில்!
கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்... தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்! இப்படியொரு பாடல் விஜய் ஆன்ட்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம் பெற்றிருக்கிறது. “பீர்ல கைய வை. மோர்ல கைய வை. எங்க உசுருல வச்சே...? ஒழிச்சே புடுவேன்…