Cinema News உத்தம வில்லன்- விமர்சனம் admin May 1, 2015 சுருக்கமாக சொன்னால் ‘ஒரு நடிகனின் கதை!’ புகழ் வெளிச்சத்தில் புழங்கும் ஒரு ஹீரோவின் அந்தரங்கம், எவ்வளவு புழுக்கமானது என்பதுதான் முழுக்கதை! மதுரை தமிழ், சென்னை தமிழ், கோவை தமிழ் என்பதை போல ‘கமல் தமிழ்’ என்ற ஒன்றும் இருப்பதால், அதே தமிழில்…