இனிமே பவர் ஸ்டாரும் வேணாம்… சோலார் ஸ்டாரும் வேணாம்… சந்தானம் ஸ்ட்ரெயிட்!
காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் ‘காமெடி சுமார் ஸ்டார்’ ஆவதற்குள் விழித்துக் கொண்டார். எப்படி எப்படி வளைஞ்சது எப்படி?
அதை தெரிந்து கொள்வதற்கு சந்தானத்தின் பிளாஷ்பேக் வாரங்களை எட்டிப் பார்க்கணும். அதாவது ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’…