விட்றாதே… வெட்றா! ‘அந்த ’ உறுப்பை அறுக்கும் க்ளைமாக்ஸ்?
சதாசிவம் என்ற அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் படம் ரு. அதென்ன ரு? தூய தமிழில் ரு என்றால் ஐந்து என்று பொருளாம். இந்த ஐந்தாம் எண் படத்தில் என்னவாக வந்து ரோல் செய்யப் போகிறதோ, தெரியாது. ஆனால் படத்தின் கதையும் முடிவும் ‘வச்சாண்டா…