Browsing Tag
Rajini Fans Meet
வந்தார் ரஜினி! தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை?
தமிழக அரசியல் களம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சூடாகிவிட்டது. ‘சொல்லுவார்ப்பா... ஆனால் வர மாட்டாரு...’ என்கிற மக்களின் அலுப்புக்கு நேற்றோடு முடிவு கட்டிவிட்டார் ரஜினி. நான் அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம். கடந்த ஒரு வருஷமா…
நெருங்கும் 31 ஃபுல் ஜர்க்கில் ரஜினி ரசிகர்கள்
கடந்த சில தினங்களாக தனது ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. உங்களுக்கெல்லாம் கிடா வெட்டி விருந்து கொடுக்கணும்னு ஆசையா இருக்கு என்று இப்போது(ம்) சொல்லி, நாக்கில் எச்சில் ஊற வைத்தவர், கடைசி வரை கிடாக் கறியை காட்டாதது போலவே அரசியல்…