Browsing Tag

ranip

மனசை கொள்ளையடிக்கும் டிராவல் கதையில் நம்ம மொட்டை ராஜேந்திரன்!

நாள்தோறும் திரைப்பட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் அதில் ஏதோவொன்றுதான் புத்திக்குள் நுழைந்து அகர் பத்தியை கொளுத்தி வைக்கும். அந்த நறுமணத்தின் நுகர்விலேயே அந்த நாள் கரையும். அந்த இனிய நிகழ்வை செய்துவிட்டு போன நிகழ்ச்சி ‘ஜிப்பா ஜிமிக்கி’…