Cinema News சிவப்பு எனக்கு பிடிக்கும்- விமர்சனம் admin Aug 28, 2014 துணிக்கடைக்கு பாண்டி பஜார், டூ வீலர் பார்ட்சுக்கு புதுப்பேட்டைன்னு தேவைக்கு தகுந்த மாதிரி இடங்களை பிரித்து வைத்திருப்பதை போல ‘அந்த’ மேட்டருக்கும் ஒரு ஏரியாவை ஒதுக்க பழகுங்கப்பா என்று தனது பெருத்த தேகத்தோடு மன்றாடியிருக்கிறார் இயக்குனர்…