சூர்யாவின் நல்ல மனசுக்கு ஒரு லைக்!
படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் ஹீரோவாகியிருக்கிறார் சூர்யா. அவரது மனிதாபிமான மிக்க இந்த செயலுக்கு மனமிருக்கும் அத்தனை பேரும் ஒரு லைக் போட்டே ஆக வேண்டும்.
சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘எஸ்-3’ என்ற படத்தில் நடிகர் சூர்யா நடித்து…