Browsing Tag
Salary Problem
சிம்புவை தவிர எல்லாருக்கும்…! கவுதம் சீக்ரெட்!
வார்த்தைக்கு நூறு முறை அண்ணே... சகோ... உறவே... என்று கழுத்தளவுக்கு அன்பை நிரப்பினாலும், பணம் என்று வந்துவிட்டால் ‘பார்றா நீ’ என்கிற அளவுக்கு குஸ்தியில் இறங்குகிற உலகம்தான் சினிமா! இங்கு நீந்தி கரையேற இரு கை கால்கள் இருந்தால் மட்டும்…
ஓடி ஒளியும் கவுதம்மேனன்! ஒரு விளம்பர வில்லங்கம்?
அச்சம் என்பது மடமையடா என்று தலைப்பு வைத்துவிட்டு, இப்படி தன் கம்பெனி பெயரைக் கூட போட முடியாமல் அச்சத்திலிருக்கிறாரே கவுதம்? இன்று வெளிவந்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் விளம்பரம் இப்படி உச் கொட்ட வைத்திருக்கிறது இன்டஸ்ட்ரியை.
நீங்க மிர்ச்சி சிவாவா? இல்ல மிரட்சி தரும் சிவாவா?
இவருக்கெல்லாம் படம் கிடைக்கறதே பெரிசு. இதுல இது வேறயா? என்று யாராவது கமென்ட் அடிக்காமல் போனால், அவர்கள் சினிமா வியாபாரம் தெரியாத ஜீரோக்களாகதான் இருப்பார்கள். தமிழ்ப்படம், கலகலப்பு தவிர மிர்ச்சி சிவா நடித்த படங்கள் எல்லாம் ஒட்டிய போஸ்டர்…