தமிழிலிருந்து சமந்தாவை ஓட ஓட விரட்டிய ஹீரோ?
இன்று சமந்தாவுக்கு பிறந்த நாள். இந்த இனிய நாளில் அவரை மொத்த தமிழ் பட ரசிகர்களும் வாழ்த்தி மகிழட்டும். ஆனால் தமிழில் அறிமுகமான சமந்தா, ஆந்திரா பக்கமாக ஒதுங்கியது ஏன்? அவரை தமிழ்நாட்டிலிருந்து விரட்டிய சக்தி எது? இப்படியெல்லாம் தோண்டி…