Browsing Tag

Sangu Chakaram

டைரக்டரை அழவிட்ட தமிழ்ராக்கர்ஸ்! இன்னும் எத்தனை பேரைடா கொல்லப்போறீங்க?

மாரீசன் இயக்கத்தில் ‘சங்கு சக்கரம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இங்குதான் தனது மன அழுத்தத்தை இறக்கி வைக்க முடியாமல் நா தழுதழுத்தார் ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அபாஸ்…