Browsing Tag

santhanam- vallavanukku pullum aayudham- inga enna solluthu

டப்பிங் பேச வர்ற இடத்துலேயேயுமா? தொடரும் சந்தான சவடால்!

டேய்... ஆயர் ரூவாய்க்கு வாங்குன மாலையா தெரியலையே? உண்மைய சொல்லு. கொடுத்த பணத்துல எவ்ளோ அடிச்ச? என்று ஆளுயர மாலையை தோளில் வாங்கும்போதே கணக்குப் போடும் அரசியல்வாதியின் நிலைமை சந்தானத்திற்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏனென்றால் ரசிகர்…

முன்னே வி.டி.வி கணேஷ், இப்போ சந்தானம்… – ஏமாறுகிறாரா சிம்பு?

சிம்பு கட்டியிருக்கிற வீட்டுக்கு அவரே ‘கெஸ்ட் ஹவுஸ்’னு பேர் வச்சாலும் ஆச்சர்யமில்ல. ஏனென்றால் மெயின் ஹீரோவான அவரை தாஜா பண்ணி தாஜா பண்ணி கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கே. ‘இங்க என்ன சொல்லுது’ படத்தில் ஹீரோவாக…