சமுத்திரக்கனிக்கு வழிவிட்ட சண்முகபாண்டியன்! இனி ஜெயிச்சுருவீக தம்பி
கேப்டன் விஜயகாந்த்தின் வாரிசு சண்முக பாண்டியனுக்கு தமிழ்சினிமா கொடுத்த முதல் மார்க்கிலேயே சிலேட்டு உடைச்சு, பலப்பமும் பீஸ் பீஸ்! சகாப்தம் என்கிற அந்தப்படம், இந்திய சினிமா வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் ஷோவே முட்டை. அப்படத்தை இயக்கி…