கார்த்திக் சுப்புராஜ்… இப்படி செய்யலாமா சொல்லுங்க?
குறும்பட இயக்குனர்களுக்கெல்லாம் குரு சாமியாக விளங்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். அவர் இயக்கிய ஜிகிர்தண்டா மட்டும், தண்ட லிஸ்ட்டில் சேர்ந்திருந்தால் அதற்கப்புறம் ஒரு குறும்பட இயக்குனரையும் கூட நம்பி இவ்வளவு தொகையை இறைத்திருக்க மாட்டார்கள்…