அசைந்து கொடுக்காத மணிரத்னம்! சிம்பு ஹேப்பியோ ஹேப்பி!
நடிகர் சங்கத்திற்காக ஒரு சட்டையையும், தயாரிப்பாளர் சங்கத்திற்காக இன்னொரு சட்டையையும் போட்டுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் விஷால். நல்லவேளையாக சிம்பு மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுத்த புகாரை ஞானவேல் ராஜா, கதிரேசன்…