ரோல் மாடல் ஆன பிரேம்ஜி பிரதர்ஸ்! பட விழாவில் பரிகாசம்!
சூர்யா கார்த்தி, சிம்பு குறளரசன், தனுஷ் செல்வராகவன், யுவன் கார்த்திக் ராஜா, என அண்ணன் தம்பிகளின் அன்பு பாச கூட்டணிக்கு குறிப்பிட்ட உதாரணங்கள் பலவுண்டு. அந்த வரிசையில் பிரேம்ஜி-வெங்கட்பிரபுவை விட்டுவிட்டு யோசிக்கவே முடியாது! இந்த ‘மாலை…