சுருட்டி வச்சுட்டு சும்மாயிருந்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா?
திருப்பாச்சி அருவாளை தீட்டிகிட்டு வந்தாருப்பா... அதற்கப்புறம் அவரே நடிக்கக் கிளம்பி பெரிய பெரிய ஹீரோக்களின் பொல்லாப்பை சம்பாதிச்சாருப்பா... இப்ப? படமும் இல்ல. அழைப்பும் இல்ல! யாருன்னு தெரியுதா? டைரக்டர் பேரரசு!
விஜய், அஜீத், விஜயகாந்த்…