சேனல் ஹெட்டுக்கு அடி உதை! படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை?
பேரு வச்சியே, சோறு வச்சியா? நிலைமைதான் பல படங்களுக்கு! படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை வாங்க ஆள் இல்லை. அப்படியே முட்டி மோதி ரிலீஸ் செய்தாலும், கணிசமாக ஒரு ஏரியாவிலிருந்து பணம் கிடைக்குமே, அந்த ஏரியாவிலும் இப்போது கனத்த பூட்டு.…