ரஜினி மகளை வம்புக்கு இழுத்த சிம்பு
ட்விட்டர் இருக்கும் வரை சிம்புவின் புகழ் ஓயவே ஓயாது! யாராவது ஒதுங்கிப் போனால் கூட சட்டையை பிடித்து இழுத்து, நான் இங்கதான் இருக்கேன் தெரியுமா என்பதை போலவே ஒவ்வொரு முறையும் சர்ச்சைகளை கிளப்பிவிடும் வழக்கம் சிம்புவுக்கு உண்டு. இந்த முறை…