Browsing Tag

surya- nayanthara- venkatprabu- pair- new film- repeat

சூர்யாவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா

நயன்தாராவின் ‘நச்’ பாலிஸிகளுக்குட்பட்டுதான் அவரை படங்களில் புக் பண்ண வேண்டியிருக்கிறது. அதுவே அவருக்கு தரப்படும் சம்பளத்தை தவிர்த்து சில லட்சங்களை விழுங்கிவிடுகிறது. இருந்தாலும் நயன்தாராவை பொம்பளை ரஜினி என்றே போற்றுகிறார்கள் தமிழிலும்…