காக்க வைக்கும் ஸ்ருதி ! கவலைப்படுத்தும் ஷுட்டிங் ஸ்பாட்
யாருக்கும் அலவ்டு இல்ல! ஈசிஆர் சாலையில் இருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் விஜய் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படியொரு கெடுபிடி. எல்லாருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் செக்யூரிகளின்…