‘ஆயிரம் தோட்டாக்கள்! ’ அஜீத் மனசில் எரிந்ததா பல்ப்?
பெத்த புள்ளைக்கு கூட ஒரு பெயர் வைக்க இவ்வளவு யோசிக்க மாட்டாங்க போலிருக்கு, அதிக பட்சம் ஒரு மாதம் மட்டுமே மாஸ் கிளப்ப போகும் ஒரு படத்திற்கு பெயர் வைக்க இவ்வளவா யோசிக்கணும்? சமீபத்தில் வருகிற முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு பெயர் வைக்கிற…