விஜயகாந்த், அர்ஜுன்களுக்கு விட்டாச்சு லீவ்! வேறு டைப்பில் ஒரு மிலிட்டரி படம்!
பாகிஸ்தான் தீவிரவாதிகளையெல்லாம் ஒழித்துக்கட்டிவிட்டு ‘போதும்டா சாமி’ என்று அரசியல் பக்கம் ஒதுங்கிவிட்டார் கேப்டன் விஜயகாந்த்! மிச்சசொச்ச அர்ஜுன்களுக்கு தீவிரவாதம் மேல் இன்னும் கொஞ்சம் கொஞ்சம் எரிச்சல் இருப்பதால் கோடம்பாக்கத்தில் வண்டி…