எந்த ஹீரோவுக்கும் கதை அறிவே இல்லை! போட்டு தாக்கிய தயாரிப்பாளர் சங்க தலைவர்!
பிரபல திரைப்பட விமர்சகர் கேபிள் சங்கர் இயக்கிய ‘தொட்டால் தொடரும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் வளாகத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்ட…