திரையுலகத்தினர் கலைஞருக்கு அஞ்சலி!
மறையும் வரைக்கும் தமிழுக்கு உரமாக இருந்த கலைஞர், மண்ணில் உரமாகிவிட்டார். இந்திய அரசியல் வரலாற்றில் கலைஞர் கருணாநிதிக்காக ஒதுக்கப்பட வேண்டிய பக்கங்கள் நிறைய இருக்கும். அந்த வரலாற்று நாயகனை அரசியல் உலகம் இழந்து தவிப்பது எப்படியோ, அப்படியே…