மீண்டும் ரிஸ்க் எடுக்கிறார் விஜய் சேதுபதி?
சொந்தப்பட ரிஸ்க்கை சந்தித்து மீண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. தனது நண்பரை இயக்குனராக்க வேண்டும் என்பதற்காக ‘சங்குதேவன்’ என்ற படத்தை ஜே.எஸ்.கே பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தார். ஒரு வாரம் ஷுட்டிங் நடந்தது. அந்த ஒரு வாரத்திலேயே…