உத்தம வில்லன் ஷோ! ஆஹா ஓஹோ ஆடியன்ஸ்!
இன்னும் படமே ரிலீஸ் ஆகல. அதற்குள் எங்கிருந்து வந்தாங்க ஆடியன்ஸ்? இப்படியொரு கேள்வியோடுதான் இந்த செய்தியை அணுக வேண்டியிருக்கிறது. ஆனாலும், இது பிரத்யேக ஷோ என்றால், புரிந்து கொள்ளும் தமிழுலகம்!
இன்று சென்னையில் தனது வெல்விஷர்களுக்கு…