இது நாலாவது முறை! இன்னும் திருப்தி அடையாத முருகதாஸ்
இது குழப்பமா? ஃபைன் ட்யூனா தெரியாது! ஆனால் இன்னும் தீட்டிக் கொண்டேயிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஒரு படத்தை படமாக்குவதும், பாடவதியாக்குவதும் எடிட்டிங்தான். ஒரு சுமாரான படத்தையும் சூப்பராக்கிவிட முடியும் நல்ல எடிட்டர் இருந்தால். முருகதாஸ்…