ஆன்ட்டனி சொன்னா, அந்த ஆன்ட்டனாவே சொன்ன மாதிரி!
அந்தோணி ராஜ்... நீயா நானா ஆன்ட்டனி என்றால் உங்களுக்கு சட்டென்று புரியும். கோட் சூட் கோபிநாத்தை நவீன விவேகானந்தராக நாட்டுக்கு தெரிய வைத்தவர் இந்த ஆன்ட்டனிதான். லிப் மட்டும்தான் கோபியுடையது. அதை பேச வைத்து நிகழ்ச்சியை ஹிட்டாக்கிய பெருமை…