தலைவர் ஃபைட் சீன் சொல்லிக் கொடுக்கும்போதுதான் இருக்குடீய்… உங்களுக்கு!
‘ஏன்ப்பா... கொஞ்ச நேரம் பேசாம இருக்கீங்களா, இல்லேன்னா கல்லெடுத்து அடிக்கட்டுமா?’ என்று தன் கட்சி தொண்டர்களுக்கே ‘கடா மார்க்’ ட்ரீட்மென்ட் கொடுத்து அசரடித்தவர் விஜயகாந்த். அவரது பிரசார பொதுக்கூட்டங்களை ஒரு தொகுப்பாக திரட்டி அதையே படமாக…
