மிஸ்கின் பேச்சு! புஸ்சுன்னு போச்சு! அப்செட்டாக்கிய ஆடியோ விழா
மிஷ்கின் ஒரு நிகழ்ச்சிக்கு வருகிறார் என்றால், ஒரு ரசிகர் கூட்டம் அதற்கு முன்பே அங்கு வந்து காத்திருக்கும். ஏன்? மனுஷன் ஏடாகூடமாக ஏதாவது பேசுவார். அந்த கண்ணாடியும் அந்த பாடி லாங்குவேஜும்... ‘அப்பப்பா’ என்று ரசிக்கும்படி இருக்கும்.
பிரபல…