தாத்தா சிவாஜியின் களங்கத்தை துடைத்த பேரன் விக்ரம்பிரபு?
சினிமாவில் கம்பு சண்டையெல்லாம் கரையேறி அநேக வருஷமாச்சு. எம்ஜிஆர் கம்பு சுத்துற அழகே தனி என்று கும்பல் கும்பலாக தியேட்டருக்கு போன காலம் ஒன்றுண்டு. எங்க தலைவர் உங்க தலைவரால கம்பு சுத்த முடியுமா என்று கேட்டு கேட்டே சிவாஜி ரசிகர்களை சித்தம்…