விஜய்சேதுபதி, விதார்த்தோட சேர்ந்து…. என்ன செய்வாராம் விமல்?
சொந்தப்படம் எடுக்கப்போறேன்னு கிளம்புற அவ்வளவு ஹீரோக்களும், ஹைவேஸ்ல ஹெல்மெட் போடாம டூ வீலர் ஓட்டுறளவுக்கு ஆபத்து இருக்குங்கறதை புரிஞ்சுக்க சில நாட்கள் பிடிக்கும். அல்லது சில மாதங்கள் பிடிக்கும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே ‘எனக்கெதுங்குங்க…