உடல் நிலை சரியில்ல… இருந்தாலும் பாடுவேன்! விதி மதி உல்டா நிகழ்ச்சியில் கானா பாலா…
தான் சார்ந்த பட விழாக்களுக்கே வராமல் ‘டிமிக்கி’ கொடுக்கும் சினிமா கலைஞர்கள் மத்தியில், கானா பாலா ஒரு ‘ஜிமிக்கி கம்மல்’ என்றால் ஒருவரும் மறுக்கப் போவதில்லை. இத்தனைக்கும் அவர் சினிமாவில் பாடுவதையே நிறுத்திவிட்டார். தன்னை தேடி வரும் மியூசிக்…