விஜய், சூர்யா, விக்ரமை வம்புக்கு இழுத்த விவேக்?
வாய் வளர வளர வாய்ப்பு குறைய ஆரம்பிக்குதுன்னு அர்த்தம். விவேக்கை போல உச்சாணிக் கொம்பில் ஏறி நுனி கிளையை ஆட்டிய நடிகரே இல்லை. அந்தளவுக்கு பிஸி பிஸி என்று இருந்த விவேக், ரஜினி கமல் அஜீத் விஜய் விக்ரம் சூர்யா ஆகியோரால் ஒரே நேரத்தில்…