நான் ஒண்ணும் குவார்ட்டர் கோவிந்தன் இல்ல… பிரஸ்மீட்டில் நழுவிய ஜீவா
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இயக்கியிருக்கும் ‘யான்’ என்ன கதையாக இருக்கும்? சஸ்பென்ஸ் திரில்லர் என்று அவரே சொல்லிவிட்ட பிறகும், அந்த கதைக்குள் பொதிந்திருக்கும் மர்ம முடிச்சென்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியும் என்று…