3250 ஸ்கிரீன்களில் விவேகம்! எப்படி? எப்படி? விபரம் உள்ளே…
சுமார் 3000 ஸ்கிரீன்களில் விவேகம் வெளியாகும் என்று கணித்திருந்தது சினிமாவுலகம். ஆனால் அதையும் தாண்டி தாவிக் குதித்திருக்கிறார் அஜீத். விவேகம் உலகம் முழுக்க 3250 ஸ்கிரீன்களில் வெளியாகிறது. அதன் விபரம் இங்கே-
தமிழ்நாடு – 800
ஆந்திர பிரதேஷ் – 450
கேரளா – 300
கர்நாடகா – 300
மலேசியா – 700
யுனைடட் ஸ்டேட்ஸ். 340
வேறு மாநிலங்கள் – 360
ஆக மொத்தம் 3250.
முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்ல… டிக்கெட்டுடன் வாட்டர் பாட்டில், பாப்கார்ன் என்று அடிஷனல் ஐட்டங்களுக்கும் சேர்த்து சில தியேட்டர்களில் 600 ரூபாய் வாங்கப்படுகிறதாம்.
என்னது… அதுக்கும் மேலே கூட கொடுத்து பார்ப்பீங்களா? நல்லது. ரொம்ப நல்லது!
https://youtu.be/SmoXSpd4hsE
ajith jing jak sombu thoki andhanan poda dei… nee ajith thumminalum adhayum periya buildupa eludhuvai..
என்ன அந்தணன், நல்லா சொம்பு தூங்குறீங்களே அஜித்துக்கு.. நின்னா, குனிஞ்சா, உக்காந்தா கூட நியூசா… அட போங்கய்யா…
தமிழ்நாடு முழுக்க 800 ஸ்க்ரீன் தான்! மலேசியாவுல 700 ஸ்க்ரீனா? ஏன்யா… மலேசியாவுல அவ்வளவு தமிழர்களா இருக்காங்க? நம்புற மாதிரி சொல்லுங்கய்யா!