ஆந்தைக்கு வாக்கப்பட்டா அலறல்தான் தாலாட்டு!
ஆந்தைக்கு வாக்கப்பட்டா அலறல்தான் தாலாட்டு! நஸ்ரியாவை வைத்து இனி எவர் படமெடுத்தாலும் பின்வரும் கேள்வியை தவிர்த்துவிட்டு பேட்டியளிக்க முடியாது.
“படப்பிடிப்புல அவங்களால பிரச்சனை ஒண்ணும் இல்லையே?” இப்படிதான் அவர் நடிக்கும் புதிய படத்தின் டைரக்டர் பாலாஜி மோகனிடம் கேட்டோம். ம்ஹும்… அப்படியெல்லாம் இல்லைங்க. ரீசன்ட்டா ஒரு போட்டோஷுட் எடுத்தோம். சொன்ன நேரத்துக்கு வந்துட்டாங்க. கொடுத்த டிரஸ்சை போட்டுகிட்டாங்க என்றார் அவர்.
இந்த புதிய படத்தில் நஸ்ரியா தேசனத்தின் சூப்பர் ஸ்டாரான மம்முட்டியின் மகன்தான் ஹீரோ. அப்படின்னா அதுக்கு பேரு அடக்கம் இல்லேங்க, ஊர் பாசம்!
Nazriya post Naiyaandi controversy
Nazriya was in the eye of storm after a controversy regarding using a body double in Naiyaandi. A lot of directors in the industry, we hear, started thinking twice about working with her. Now she has been cast opposite Dulquer Salman, son of Mammotty, who debuts in Kollywood, in Balaji Mohan’s bilingual film Vai Moodi Pesavum. The director when quizzed about Nazriya has said that there were no issues with her as she wore the dress we gave her. Also she came for the photo shoot at the scheduled hour on dot. Yes, she needs to show that as she was to swim at Kollywood without any hassle.