Browsing Tag

Slide

தல58 என்று சொன்னால் அமிதாப்பச்சனுக்கு புரியுமா? லெக்பீசை புளி சாதத்துல செருகிட்டீங்களேப்பா!

ஜாதக விஷயத்தில் பரம்பரை பரம்பரையாக வரும் ‘பட்டை, நாம’ ஜோதிடர்களை கூட கதி கலங்க வைக்கிற அளவுக்கு ஜோதிட ஞானம் படைத்தவர் அஜீத்! ஒன்பதுல சுக்கிரன் இருந்தா அப்படி. பத்துல செவ்வாய் இருந்தா இப்படி என்று பார்த்த மாத்திரத்தில் புட்டு புட்டு…

விக் பீரோவுல மாட்டிகிச்சு! நிகழ்ச்சியை புறக்கணித்த பவர் கட் ஸ்டார்!

சூறைக்காற்று சுற்றி சுற்றியடிக்கும் ஆடி மாதங்களிலோ, அல்லது ரத்னா பேன்ஸ், உஷா பேன்ஸ் ஷோ ரூம்கள் பக்கமோ, ஒரு காலத்திலும் நடமாட முடியாத துர்பாக்கியசாலியாகிவிட்டார் ‘பவர் கட்’ ஸ்டார் சீனிவாசன் (பிரைட்டா இருந்தால்தானேய்யா பவர் ஸ்டார்.…

கபாலிக்கே கட் மேல் கட்! டென்ஷன் ஏற்படுத்திய சென்சார்?

எந்திரன் ரிலீஸ் நேரத்தில் கூட இப்படியொரு பரபரப்பு ஏற்பட்டதில்லை. கபாலி ரிலீஸ் இம்மாதம் 22 ந் தேதி என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்குள் தயாரிப்பாளர் தாணுவின் இதயத்துடிப்பில் ஏழெட்டு தவில்களை ஒரே நேரத்தில் அடித்து சப்தம் எழுப்பிட்டது…

அஜீத் முடிவு! அமிதாப் ஆச்சர்யம்! நாட்ல இப்படியெல்லாம் நடக்குமா?

பத்திரிகையாளர்களைதான் மறந்துவிட்டாரே ஒழிய, பழசையெல்லாம் ஞாபகத்தில்தான் வைத்திருக்கிறார் அஜீத். அதற்கு மிக சரியான உதாரணம், நாம் இப்போது சொல்லப் போகும் சம்பவம்தான். சில வாரங்களுக்கு முன்பு மிக முக்கியமான ஒரு பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது.…

நமக்கும் மன்றம் வந்திருச்சே! சே சே சேச்சே!

நாய்க்கறி தின்கிற நாகலாந்திலேயே கூட, இவ்வளவு ‘வள் வள்’கள் இருக்குமா தெரியவில்லை. ஆனால் ட்விட்டரை திறந்தால் இரு வேறு ஹீரோக்களின் அதி தீவிர ரசிகர்கள் வெட்டு ஒண்ணு, துண்டு நாலு என்கிற ரேஞ்சுக்கு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.…

நடிகர் சங்க கடனை அடைக்கும் கொம்பன் முத்தையா?

கடனை அடைக்குறோம்... கல்யாணத்தை முடிக்கிறோம்... என்ற ஒரே வெறியோடு ஓடிக் கொண்டிருக்கிறார் விஷால். “பேரன் பேத்தி எடுக்கணும் சீக்கிரம்ப்பா” என்று வீட்டில் பெற்றோர்கள் வற்புறுத்திக் கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், நாலாபுறத்திலும்…

நான் ஒரு ஐடியா சொல்றேன்! சிம்புவால் வந்த ஷிவரிங்?

பலத்த மேக மூட்டங்களை கடந்து ஒருவழியாக டேக் ஆஃப் ஆகிவிட்டது சிம்புவின் ட்ரிப்பிள் ஏ! (அன்பானவன் அசராதவன் அடங்காதவன்) ஹிப்பி தலை, அடர்ந்த தாடி, எய்ட்டீஸ்களை நினைவூட்டும் பெல்பாட்டம் என்று எக்குத்தப்பான கெட்டப்பில் இருக்கும் சிம்புவின்…

ஒன்றரை கோடியில் அலங்காரம்! பளபள பிரசாத், கலகல கபாலி!

‘ஏசி காத்து, வலது காதுல பூந்து இடது காது வழியா வர்றதை ஃபீல் பண்ணணும்... அப்படியில்லன்னா அது என்னய்யா தியேட்டர்’ என்று ஆசைப்படுகிற சினிமா விஐபிகள் பாதி பேர் கல்யாணமே கதியாகிக் கிடக்கிறார்கள். நாதஸ்வரத்திற்கும் நாபிக் கமலத்திற்கும் இருக்கிற…

பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா….”

“இலையை காட்டுனா பின்னாடியே ஓடுற ஆடுன்னு நினைச்சியா? தனுஷுடா....” இந்த டயலாக்கை கபாலி ரஜினி ஸ்டைலில் ஒரு முறை சொல்லிப்பார்த்தால், தனுஷின் ஆத்திரம் புரியும். சும்மாவா சார் வருது ஆத்திரம்? கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துக்…

தில்லுக்கு துட்டு விமர்சனம்

பக்கெட்ல ஊற்றிய பஞ்சாமிர்தம் போல பரம சுதந்திரமாக இருந்த சந்தானம், இப்போது பாக்கெட், சாஷே என்று கட்டுப்பாடுகளுக்குள் வந்துவிட்டார். பாடலுக்கு முறையா ஆடணும். பைட்டுன்னு வந்துட்டா பாய்ஞ்சு சண்டை போடணும், சென்ட்டிமென்ட் சீன்ல சுவத்துல சாஞ்சு…

அட்ரா மச்சான் விசிலு விமர்சனம்

‘கட் அவுட்டுக்கு பால் ஊற்றுகிற கலாச்சாரத்துக்கு ஒரு கெட் அவுட் சொல்ல மாட்டீங்களா ராசாக்களா?’ என்று சமூக ஆர்வலர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பது இப்போதல்ல...எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே இருக்கிறது. இருந்தாலும் ஒரு ரசிகனின் மனசு, இன்னொரு…

நான் வளைச்சா கம்பி நீ வளைச்சா புல்லு! முரண்டு பிடிக்கும் ஹரி!

“படம் பண்ணலாமா? சரி...” என்று தயாரிப்பாளர் சொல்லி முடிப்பதற்குள், அப்படத்தை முடித்தே கொடுத்துவிடுவார் ஹரி. அந்தளவுக்கு ஸ்பீட் ஸ்பீட்! அத்தகைய அசகாய சூரனையும், ஆமை சூப் கொடுத்து உட்கார வைத்துவிட்டது காலம். என்னாச்சு? என்னாச்சு? அவர்…

இளைத்துப்போன புருஸ்லீ களைத்துப்போன ஜி.வி.பி மார்க்கெட்!

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தில் தயாரிப்பாளருக்கு மட்டும் பதினெட்டு கோடி லாபம் என்றெல்லாம் அப்போது பேசப்பட்டது. அந்த புகழுரைகளால் மார்க்கெட் தழைத்து மங்காத சுறுசுறுப்போடு ஓட ஆரம்பித்தார் அப்படத்தின் நாயகன் ஜி.வி.பிரகாஷ். அந்தோ பரிதாபம்.…

வில்லங்கத்தில் முடிந்தது விஜய் படம்? அஜீத்தோடு இணையும் அட்லீ!

இந்த செய்தியை வாசிப்பதற்கு முன்... இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்வது நல்லது. அஜீத்தின் ஆடிட்டர்தான், அட்லீயின் அப்பா! தெறி படம் வெளி வருவதற்கு முன்பே, அட்லீயின் பிறந்த நாளன்று அவர் வீட்டுக்கு சர்ப்பரைஸ் விசிட் அடித்தார்…

ரத்தம் சுண்டிப்போனதா ரஜினி ரசிகர்களுக்கு?

‘உடல் மண்ணுக்கு, உடல் ரஜினிக்கு’ ஒரு காலத்தில் கூட்டமாக நின்று கூவிய ரசிகர்கள் ‘இப்போது எங்கே போனார்கள்’ என்றுதான் ஐயம் கொள்ள வேண்டியிருக்கிறது. முந்தாநாள் வரைக்கும் தோன்றாத இந்த ஐயம், இன்றிலிருந்து பட்டொளி வீசி பறக்கிறது என்றால், அதற்கு…

தனுஷ் புஸ்பா புருசன் பிணக்கு தீர்ந்ததா?

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படம் வந்தாலும் வந்தது. அதில் வரும் ‘புஸ்பா புருஷன்’ கேரக்டர் மக்கள் மத்தியில் செம ஹைப் ஆகிக்கிடக்கிறது. அந்த கேரக்டரில் நடித்த சூரியை தமிழ்சினிமாவிலிருக்கும் ஒரு இயக்குனருக்கு நிகராக்கியதுடன், அந்த…

டைரக்டர் செல்வராகவனுக்கு நீதிமன்றம் பலத்த குட்டு!

‘திருடாதே... பாப்பா திருடாதே...’ மாதிரியான பாடல்களை இப்போது எழுதினால், சம்பந்தப்பட்ட கவிஞரின் வீட்டுக்குள் இருக்கிற எறும்புகள் கூட கூட்டு சேர்ந்து கடித்து வைக்கும்! சமயங்களில் தெருநாய்தான் குலைக்கிறதோ என்று சந்தேகப்படும் படியான ட்யூன்…

அஜீத் கலந்து கொள்ளாத ஆபிஸ் பூஜை! DHADA PUDAL THALA 57

இன்று கொழுத்த முகூர்த்த நாள். சும்மாவே ஆயிரம் சென்ட்டிமென்ட் பார்க்கும் சினிமாக்காரர்களுக்கு சொல்லவா வேண்டும்? கோடம்பாக்கத்தில் திரும்பிய இடமெல்லாம் தீபாராதனை! நடிகர் விக்ரம் பிரபு சொந்தப்பட நிறுவனம் ஒன்றை இன்று படு விமரிசையாக…

பெயர் சூட்டு விழாவா? பேசாம கூப்பிடலாம் இவங்களை!

திடீர் அட்ராக்ஷன் வந்து கருப்பிலேயே ஒரு மினுப்பாக திரிகிறார் ஒருவர்! அவர் வேறு யாருமல்ல, பாடலாசிரியர், பாடகர், இயக்குனர், மற்றும் நடிகர் என்ற பன்முகம் கொண்ட அருண்ராஜா காமராஜ்தான்! ஹேர் ஸ்டைல் மாறி, முகத்தோற்றம் மாறி, முன்னெப்போதும் இல்லாத…

என்னது…. அஜீத்தை முந்திவிட்டாரா சிவகார்த்திகேயன்? கேலிக்கு ஆளான கணக்கு வழக்கு!

அஞ்சும் அஞ்சும் எட்டுன்னா கூட மன்னிச்சுடலாம். அஞ்சும் அஞ்சும் அறுபது என்றால் எப்படியய்யா? ஐங்கரன் நிறுவனத்தின் ஆதாரபூர்வமான வெப்சைட் வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கு, அஜீத் ரசிகர்களின் வயிற்றில் அடுப்பை மூட்டி, அதில் நம்பிக்கையை போட்டு…