இருக்கறது போதாதா? சிம்புவுக்கு ‘சிக்னல்’ கொடுத்த நடிகை!

உங்களுக்கு பிடித்த நடிகை யாரென்று சிம்புவிடம் கேட்கும்போதெல்லாம், ‘சினேகா உல்லால்’ என்று பலமுறை பதிலளித்திருக்கிறார் அவர்.

அவ்வளவு அருமை பெருமைகளை கொண்ட அந்த சினேகா உல்லால் ஆந்திரா சினிமாவின் ஆனந்த யாழ். ஆனால் விதி யாரை விட்டது? சமந்தா மாதிரியே இவருடைய சருமத்திலும் ஏதோ பிரச்சனையாம். மீடியாக்கள் இந்த விஷயத்தை பெரிது படுத்துவதற்கு முன்பாகவே வேறு ஏதேதோ காரணங்கள் சொல்லி இரண்டு வருடங்கள் புதுப்படங்களை சீண்டவேயில்லை இவர். இப்போது எல்லா சங்கடங்களையும் மருத்துவத்தால் வென்றெடுத்த சினேகா உல்லால், சென்னைக்கு சிக்னல் அனுப்பினாராம்.

சிம்புக்கு அனுப்பப்பட்ட இந்த சிக்னல் ‘ஐ யம் ரெடி’ என்று கூற, எதிர்முனையில் பதிலே இல்லையாம். இந்த இரண்டு வருஷத்துல ஹன்சிகா வந்து, மறுபடி போய், நயன்தாராவே உள்ள வந்தாச்சு.

உங்க சிக்னல் இப்போ ரொம்பவே வீக்கும்மா!

Sneha Ullal contacts Simbu

Sneha Ullal a popular actress in Telugu industry is back after her hiatus. It is said that she was also some problem with her skin, like our Samantha, and went into hiatus without accepting any new film for two full years. Now she has perfectly toned her body with medical treatment and has returned to Chennai.

First thing after her return, she called Simbu for appointment to which Simbu has not responded yet. Incidentally Simbu was speaking high of her earlier when she was reigning in Telugu industry.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பெருந்தன்மையே, உன் பேர்தான் விஜய் அண்டு மோகன்லாலா ?

நாரதர் கொடுத்த மாம்பழம் கதிதான் போலிருக்கிறது ஜில்லாவுக்கு. ‘நான்தான் மொத்தல்ல...’ என்று இருபெரும் இமயங்கள் அடித்துக் கொள்வார்கள் என்று நாக்கை தொங்கப் போட்டு நரிகள் காத்திருக்க, பெருந்தன்மையே,...

Close