இவரு இப்ப வெறும் கார்த்திகா இல்லை…!

சினிமாவில் ஜெயிப்பது மற்றவர்களுக்கு பேராட்டம். ராதா மகள் கார்த்திகாவுக்கோ ‘பேராட்டம்!’ வேறொன்றுமில்லை, தனக்கு வந்த தொடர் தோல்விகளால் மனம் நொந்திருந்த அவரிடம், பேரை மாத்துங்க. அப்புறம் பாருங்க என்றெல்லாம் ஐடியா கொடுத்திருக்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள். அதற்கு செவி சாய்த்து தனது பெயரை கார்த்திகா நாயர் என்று மாற்றியிருக்கிறார் அவர். இந்த பெயர் மாற்ற அறிவிப்பை மெனக்கட்டு செய்யாமல், அதற்காக சும்மா போலவும் சொல்லாமல் கிராண்டாக அடித்துக் கிளப்பியிருக்கிறார். எப்படி தெரியுமா?

ஸ்பெஷலாக புகைப்படங்களை எடுத்து அவற்றை பிரஸ்சுக்கு அனுப்பியிருக்கிறார். கூடவே தனது பெயரை கார்த்திகா நாயர் என்று குறிப்பிட்டு! சரி பெயர் இருக்கட்டும்… வேறென்ன விசேஷம்? தற்போது புறம்போக்கு படத்தில் நடித்து வருகிறார் அல்லவா? தினந்தோறும் அப்படத்தின் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதனை பார்த்து அசந்து போகிறாராம். அவர் சாதாரண டைரக்டரா என் கண்ணுக்கு தெரியல. அவரை பார்த்தா ஒரு சரித்திர பேராசிரியரை போல இருக்கிறார். அவ்வளவு விஷயங்கள் பேசுறார். கேட்க கேட்க பிரமிப்பாக இருக்கிறது என்கிறார் கார்த்திகா நாயர்.

எங்க ஊர்ல நாயர்னா ரோஸ் கலர் லுங்கி கட்டிக் கொண்டு, ‘சாரு ஆயாளுக்கு எத்தன டீ வேணும்?’ என்று கேட்கிற ஆசாமிகளைதான் தெரியும். இந்த கார்த்திகா நாயர்… நெசமாவே ஹி…ஹி…

Karthikga adds surname ‘Nair’ to bring luck

Karthikga apart from Ko has no films to boast about her performance and success in Kollywood. In order to bring luck she was advised by her well wishers to change her. After much consideration, she has finally succumbed to the pressure and changed her name. There is no complete change in her name as such. She just added her surname ‘Nair’ to her name. She brought this change to the notice of the press by sending her latest photos with the name ‘Karthiga Nair’.

She has not stopped with the change in her name, but also seems to have learnt to be in the limelight by speaking to the press frequently. Recently she said she is excited about doing the role in Puruamboku directed by SP Jhananathan. She refused to name with whom she is paired in the film – Arya or Vijay Sethupathi. Speaking about the director she said that director Jhananathan is encyclopaedia of history and she feels excited to hear the director speaking about history.

Well, she has now learnt the tricks of the trade, it appears!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
chennai rhinos press meet all stills

[nggallery id=112]

Close