ஐயோ பாவம் ரஜினி… ஐயோ பாவம் கமல்…. -நாடு தாங்குமாடா சரவணா?

முன்னால் அமர்ந்திருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த பிர்ர்ர்ர்ர்ரபலங்கள், பின்னால் நிற்பவர்கள் ஐயோ பாவம், துணை நடிகர் ரஜினி, உதவி இயக்குனர் மகேந்திரன் ஸ்டன்ட் துணை நடிகர் பிரபு சிவாஜிகணேசன்.

இந்த படத்தின் பின்னால் நிற்பவர்களில் வலது ஓரத்தில் நிற்கிறாரே, அவர் பெயர் இளையராஜா. ஏதோ மூணு படங்களுக்கு இசையமைத்திருக்கிறாராம். அவரது பக்கத்தில் நிற்கிறவர் பெயர் கமல்ஹாசனாம். அவரும் சிற்சில வேடங்களில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

 

Read previous post:
Yasakhan Movie Trailer

Close