சின்ன ஹீரோக்கள் படம் வேண்டாம் – சந்தானம் திடீர் முடிவு

கிடைக்கிற படங்களில் எல்லாம் நடித்து பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லையாம் சந்தானம். லேட்டஸ்ட்டாக அவருக்கு வந்திருக்கும் இந்த ஞானோதயம், யாரால்? ஏன்? அதிகம் மூளையை கசிக்கிக் கொள்ள தேவையில்லை. வடிவேலால்தான் இந்த ஞானோதயம். இப்பல்லாம் வர்ற நகைச்சுவையை பார்க்க முடியலேண்ண என்று அவர் வார இதழ்களுக்கு பேட்டியளித்ததை பிரஸ்டீஜ் பிராப்ளமாகவே எடுத்துக் கொண்டாராம் சந்தானம்.

கொஞ்சம் கேப் விழுந்தாலும், அந்த கேப்லேயே போட்டு புதைச்சுருவானுங்க என்று ஓப்பன் கமென்ட் அடிக்கும் அவர்  இனிமேல் தனக்கான காமெடியை செதுக்கி செதுக்கி வடிக்க போகிறாராம். முக்கியமாக ஆபாசத்தை குறைத்துக் கொள்வதுதான் அவரது திடீர் திட்டம்

சின்ன பட்ஜெட் படங்கள், மற்றும் சிறு ஹீரோக்களோடு இனி சந்தானத்தை பார்க்க முடியாது என்பதுதான் இதனால் அறியப்படும் செய்தி.

Santhanam decides against acting with upcoming heroes

Santhanam who has been in the eye of the storm recently with some of his dialogues drawing ire from the social activists in two of his films that are to be released yet, has taken a decision not to act with any upcoming heroes as much as possible. The prime reason for the sudden decision is said to be Vadivelu. Vadivelu has not only making serious efforts in making a strong comeback he has in an interview to a magazine, has said that the comedy scenes of late are not only lack taste but also could not be enjoyed with family. It is also heard that Vadivelu has replaced Santhanam in one of the films. Though Santhanam has made it known that he would be careful in future, he has found a tough competitor now, for him to air anything and everything as comedy. The situation he has been now pushed into has made him understand the ground reality and hence would avoid acting in small budget films as well as with upcoming heroes. Whether such a decision is a right one, only time will answer.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எல்லா ‘டிஸ்க்’கும் இறைவனுக்கே!

ஆஸ்கர் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான் ஆன்மீக விஷயத்தில் எப்படி? அதிலென்ன சந்தேகம். அதற்கும் சேர்த்து ஒரு ஆஸ்கர் கொடுக்கலாம் அவருக்கு! ரஹ்மானின் 'கரண்ட்' எங்கே உற்பத்தியாகிறது என்றால் சட்டென்று...

Close